மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரம் செயல்பட்டு வரும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 02-12-2024
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024