மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் விரல்ரேகை பதிவு செய்ய இயலாத குடும்ப அட்டைதாரர்களும் கண் கருவிழியின் வாயிலாக பதிவு செய்து குடிமை பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக புதிய விற்பனை கருவிகள் குறித்து நியாய விளக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்ககப்பட்டது 29-05-2024
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2024
