Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சியின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் நேரடியாக பார்வையிட்டனர் 29-01-2025