மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் பயனடைந்த பயனாளிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் 30-09-2024