புத்தகக் திருவிழா 3ஆம் நாளான இன்று மாலை முதல் மங்கல இசை நிகழ்வுடன் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேசபக்தி நடனங்கள் சமூதாய ஒழுக்கம் குறித்து வலியுறுத்தும் குழு நாடகங்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து சொற்பொழிவு நடைபெற்றது 29-02-2024