Close

நாட்றம்பள்ளி வெலகல்நத்தம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக புதிய பேருந்து சேவையை இன்று (24.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் 24-01-2024