நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார் 16-05-2025