Close

நாட்றம்பள்ளி வட்டத்திற்க்குட்பட்ட சந்திரபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்துறைகளின் வாயிலாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் 25-09-2024