தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார் 26-11-2024
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024