திருப்பத்தூர் வட்டம் குனிச்சி ஊராட்சியில் 58 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 21-02-2023
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2023
