Close

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னபள்ளிகுப்பம் ஊராட்சியில் இலங்கை வாழ் தமிழர்களுக்கான புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் 26-06-2024