திருப்பத்தூர் நகராட்சி ஆசிரியர் நகரில் ஏற்பட்ட விபத்தில் காயமானவரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பத்திரமாக மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் 18-07-2023
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2023