தனியார் மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் 24-09-2024
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2024