தகவல் பெறும் உரிமைச்சட்டம்
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக
வழிகாட்டி கையேடு – (PDF 1.15 MB)
பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களின் விவரங்கள் – திருப்பத்தூர் மாவட்டம் விவரம் (490 KB)
வ.எண் | அலுவலகம் | பொது தகவல் அலுவலர் | மேல்முறையீட்டு அலுவலர் |
---|---|---|---|
1 | கூட்டுறவுத்துறை | கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், திருப்பத்தூர் சரகம், நான்காம் தளம், அ பிரிவு ,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,திருப்பத்தூர். திருப்பத்தூர் மாவட்டம் – 635601. drcooperatives.tpt@gmail.com | கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், திருப்பத்தூர் மண்டலம், நான்காம் தளம், அ பிரிவு ,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,திருப்பத்தூர். திருப்பத்தூர் மாவட்டம் – 635601. jrtptr.rcs@gmail.com |
2 | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு | பொது தகவல் அலுவலர் : பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்து), உதவி பொது தகவல் அலுவலர் – பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா), அலுவலக முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், சி-பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பத்தூர்-635601. தொலைபேசி – 04179 299 030 மின்னஞ்சல் முகவரி : dcputpt@gmailcom | மேல்முறையீட்டு அலுவலர் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அலுவலக முகவரி: 4வது தளம், சி-பிரிவு , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பத்தூர்-635601. தொலைபேசி – 04179 299 030 மின்னஞ்சல் முகவரி : dcputpt@gmailcom |
3 | மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் | பொது தகவல் அலுவலர் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தரைதளம், “சி” பிளாக், புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம், திருப்பத்தூர் – 635601. E-mail : decgctud@gmail.com | மேல்முறையீட்டு அலுவலர் : மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), மண்டல இணை இயக்குநர் அலுவலகம், ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு, சேலம் – 636008. E-mail : rjdesalem@gmail.com |