Close

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு கூடம் மற்றும் புதிய அங்கன்வாடி மைய கட்டத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களும் திறந்து வைத்தனர் 05-08-2024