Close

ஆம்பூர் வட்டம் மின்னூர் ஊராட்சியில் இலங்கை தமிழர் மக்களுக்கான குடியிருப்புகளில் ஒரு வீட்டில் மட்டும் உட்புறகூரை மேற்பூச்சு ஏற்பட்டுள்ள பாதிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார் 17-09-2024