ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு மற்றும் நெக்கனாமலை ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 31-10-2026