திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள்மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் 28-10-2026
வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026
