கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர் 16-10-2026