மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அரங்கல்துர்கம் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் 03-10-2026