Close

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார் 26-09-2026