மாவட்ட நலவாழ்வு சங்கம் – ஒப்பந்த செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட நலவாழ்வு சங்கம் – ஒப்பந்த செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை – திருப்பத்தூர் மாவட்டம் – அரசு மருத்துமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் (Contract Staff Nurse) பணியிடங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு 25.09.2026 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (412 KB) APPLICATION FORM (191 KB) Press release (387 KB) NOTIFICATION TAMIL (400 KB) |