Close

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட இளம் வயது கர்ப்பம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 03-09-2026