Close

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா 2026 செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அன்று நடைபெற்றது 28-06-2026