பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தையொட்டி குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார் 1