மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு முதலிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் காலநிலை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 20-07-2026
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
