Close

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினையொட்டி முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர் 15-06-2026