ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பொன்னேரி ஊராட்சி நீராடிவட்டம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 10-06-2026
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
