மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்விற்கான இடம் மற்றும் தயாரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் ஆய்வு செய்தனர் 11-03-2026
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2026
