இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எதிர்வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பது குறித்த மாவட்ட நுண்ணறிவுக்குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026

