Close

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு சோதனைச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 19-02-2026