Close

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் குறள் வினாடி – வினா போட்டி மற்றும் குறள் ஒப்புவிப்பு போட்டி மற்றும் குறள் சார்ந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் 10-02-2026