இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளின்படி பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார் 21-01-2026