Close

நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிவது குறித்தும் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி