Close

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 06-01-2026