Close

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 03-01-2025