Close

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்தி துவக்கி வைத்தார் 24-12-2025