தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (FLC) பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டனர் 20-12-2025
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2025
