கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்புவது குறித்து அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றத
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025
