Close

ஏலகிரிமலை ஊராட்சி கோடை விழா அரங்கத்தில் கோடை விழாவினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களும் தொடங்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் 29-06-2025