திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட மண்டலவாடி பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள உள்ள விழா மேடை அமைக்கும் முன்னேற்பாடு பணியினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 23-06-2025
வெளியிடப்பட்ட தேதி : 23/06/2025
