மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இரண்டு நூலகங்களை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்களும் கலந்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து நூலகத்தை பார்வையிட்டனர் 10-06-2025