ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள் சீருடைகள் நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்கள் 02-06-2025
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025
