Close

கந்திலி ஒன்றியம் உடையமுத்தூர் ஏரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் குஞ்சி இருப்பு செய்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் மீன்குஞ்சு இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார் 03-01-2025