மாற்றுத்திறனாளி மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக பேட்டரி பொருத்திய 3 சக்கர நாற்காலி வாகனம் வழங்கியதற்கு சக குடும்பத்தினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் மனமுருகி நன்றி தெரிவித்து கொண்டனர் 04-12-2024