குழந்தைகள் பாதுகாத்தல் குறித்த தகவலினை பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் பதாகைகள் ஏந்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர் 14-11-2024
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2024