மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் 21-10-2024
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2024