உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 156-வது பிறந்தநாளையொட்டி ஆம்பூர் வட்டம் ஆலங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மற்றும் ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது 02-10-2024
வெளியிடப்பட்ட தேதி : 02/10/2024