Close

முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது 30-09-2024