தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவு முதலமைச்சர் கோப்பை 2024-25 ஆம் ஆண்டு அரசு பணியாளர்களுக்கான இறகு பந்து விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் 24-09-2024
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2024